செலோப்பியாத்தின் மகள்கள் தங்களுடைய அப்பாவின் சொத்தில் பங்கு தரும்படி கேட்கிறார்கள்
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவாவைப் போல பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்
செலோப்பியாத்தின் ஐந்து மகள்களும் தங்களுடைய அப்பாவின் சொத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார்கள் (எண் 27:1-4; w13 6/15 பக். 10 பாரா 14; அட்டைப் படம்)
யெகோவா பாரபட்சம் பார்க்காமல் ஒரு தீர்மானம் எடுத்தார் (எண் 27:5-7; w13 6/15 பக். 11 பாரா 15)
நாமும் பாரபட்சம் பார்க்கக் கூடாது (எண் 27:8-11; w13 6/15 பக். 11 பாரா 16)
சகோதர சகோதரிகளுக்கு மதிப்பு மரியாதை கொடுத்து, அவர்களிடம் மாறாத அன்பைக் காட்டுவதன் மூலமும், எல்லா பின்னணிகளையும் சேர்ந்த மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்வதன் மூலமும் யெகோவாவைப் போலவே நாம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்கிறோம்.