உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 2
  • யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உங்களைத் தாங்கட்டும்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உங்களைத் தாங்கட்டும்’
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • பெண்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • ஏழைகள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • நீதியாகத் தீர்ப்பு சொல்ல ஆலோசனைகள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • தன்னை எப்படி வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 2
வயதான ஒரு சகோதரர் பைபிளைப் படிக்கிறார். எகிப்திய படை செங்கடலில் அழிந்துபோவதை கற்பனை செய்துபார்க்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உங்களைத் தாங்கட்டும்’

ஒழுக்க விஷயத்தில் நாம் சுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் (உபா 33:26; it-2-E பக். 51)

தன்னுடைய பலத்தைப் பயன்படுத்த யெகோவா நமக்கு உதவுகிறார் (உபா 33:27; rr பக். 120, பெட்டி)

தன்னை யெகோவா மீட்பார் என்று மோசே நம்பியதைப் போலவே நாமும் நம்ப வேண்டும் (உபா 33:29; w11 9/15 பக். 19 பாரா 16)

நோயோ மனச்சோர்வோ வேதனைகளோ நம் வாழ்க்கையில் வரலாம். அல்லது, ஒரு தவறைச் செய்துவிட்டு அதை நினைத்து நாம் கஷ்டப்படலாம். இந்த மாதிரியான எல்லா சமயங்களிலும் யெகோவாவின் கைகள் நம்மைத் தாங்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்