உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 8
  • வீணான காரியங்கள் பக்கம் திரும்பாதீர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வீணான காரியங்கள் பக்கம் திரும்பாதீர்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • ஒழுக்கமாக நடக்க யோபு என்ன செய்தார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • தாவீதோடு யெகோவா ஒரு ஒப்பந்தம் செய்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இஸ்ரவேலில் ஒரு திருடன்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 8
படங்களின் தொகுப்பு: 1. அழிக்க வேண்டிய சில பொருள்களை அழிக்காமல் ஆகான் அதை ரகசியமாக எடுத்து வைத்துக்கொண்டான். 2. ராத்திரி நேரத்தில் தன்னுடைய கம்ப்யூட்டரில் பார்க்கக் கூடாத சில விஷயங்களை ஒரு சகோதரர் பார்க்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வீணான காரியங்கள் பக்கம் திரும்பாதீர்கள்

தனக்கு சொந்தமில்லாத பொருளை எடுப்பதற்கு ஆகானுடைய கண்கள் அவனைத் தூண்டின (யோசு 7:1, 20, 21; w10 4/15 பக். 20 பாரா 5)

ஆகான் செய்தது அவனுடைய குடும்பத்தை மட்டுமல்ல முழு தேசத்தையும் பாதித்தது (யோசு 7:4, 5, 24-26; w97 8/15 பக். 28 பாரா 2)

நாம் சுயக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் (1யோ 2:15-17; w10 4/15 பக். 21 பாரா 8)

புதிய உலகத்தில் முழுவதுமாக ஒழியப்போகிற வீணான காரியங்கள் பக்கம் நாம் திரும்பக் கூடாது.—2பே 3:13.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்