உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 13
  • யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • யெகோவாவையும் அப்பாவையும் சந்தோஷப்படுத்தினாள்
    செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெப்தா யெகோவாவுக்குச் செய்த பொருத்தனையை நிறைவேற்றுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • யெப்தா செய்த சத்தியம்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 13

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்

மற்றவர்களோடு இருந்த பிரச்சினையை யெப்தா பெரிதுபடுத்தவில்லை (நியா 11:5-9; w16.04 பக். 7 பாரா 9)

யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் நடத்தினார் என்பதிலிருந்து யெப்தா பாடம் கற்றுக்கொண்டார் (நியா 11:12-15; it-2-E பக். 27 பாரா 2)

முக்கியமான ஒரு விஷயத்தின் மேல்தான், அதாவது யெகோவாதான் உண்மையான கடவுள் என்ற விஷயத்தின் மேல்தான், யெப்தாவின் கவனமெல்லாம் இருந்தது (நியா 11:23, 24, 27; it-2-E பக். 27 பாரா 3)

படங்களின் தொகுப்பு: 1. ஒரு சகோதரர் பைபிள் படிக்கிறார். 2. ஒரு சகோதரர் தன் மனைவியிடம் அன்பாக பேசுகிறார். 3. தேசிய கொடியை வணங்குவதற்காக மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள். ஆனால் நம் சகோதரரும் அவருடைய மனைவியும் உட்கார்ந்தே இருக்கிறார்கள்.

யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன் என்பதை நான் எப்படியெல்லாம் காட்டுகிறேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்