பைபிளில் இருக்கும் புதையல்கள்
நம்பிக்கைதுரோகம்—எவ்வளவு கேவலமானது!
தெலீலாள் பணத்துக்கு ஆசைப்பட்டு சிம்சோனுக்கு நம்பிக்கைதுரோகம் செய்தாள் (நியா 16:4, 5; w12 4/15 பக். 9 பாரா 4)
தன்னைப் பற்றிய ரகசியத்தை சிம்சோன் சொல்லும்வரை அவரை தெலீலாள் நச்சரித்துக்கொண்டே இருந்தாள் (நியா 16:15-18; w05 1/15 பக். 27 பாரா 5)
குடும்பத்திலும் சபையிலும் இருப்பவர்களிடம் கிறிஸ்தவர்கள் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் (1தெ 2:10; w12 4/15 பக். 11-12 பாரா. 15-16)
உண்மையாக நடந்துகொள்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்.—சங் 18:25, 26.