பைபிளில் இருக்கும் புதையல்கள்
உங்கள் இதயத்தில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள்
[1 சாமுவேல் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
அன்னாள் ரொம்ப நேரம் யெகோவாவிடம் ஜெபம் செய்தாள் (1சா 1:10, 12, 15; ia பக். 55 பாரா 12)
தன்னுடைய பிரச்சினைகளை யெகோவாவின் கையில் விட்டுவிட்டாள் (1சா 1:18; w07 3/15 பக். 16 பாரா 4)
நம் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டும்போது அவர் நம்மைப் பலப்படுத்துவார், சகித்திருக்க உதவுவார்.—சங் 55:22; 62:8.