உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 4
  • “இந்தப் போர் யெகோவாவின் போர்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “இந்தப் போர் யெகோவாவின் போர்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ‘யுத்தம் யெகோவாவுடையது’
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 4
போர்க்களத்தில், தன்னுடைய கேடயத்தைப் பிடித்திருப்பவனுக்குப் பின்னால் கோலியாத் ஒரு மாமிச மலையாக நின்றுகொண்டு, தாவீதைக் கேலி செய்கிறான்.

கோலியாத்தோடு போர் செய்ய தாவீது போகிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“இந்தப் போர் யெகோவாவின் போர்”

கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்தும் தனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்தும் யெகோவாமேல் தாவீது நம்பிக்கை வைத்தார் (1சா 17:36, 37; wp16.4 பக். 11 பாரா. 2-3)

தனக்கு முன்னால் கோலியாத் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் என்று பார்க்காமல், யெகோவாவுக்கு முன்னால் அவன் எவ்வளவு பொடியனாக இருக்கிறான் என்றுதான் தாவீது பார்த்தார் (1சா 17:45-47; wp16.4 பக். 11-12)

ராட்சதனான கோலியாத்தை வெட்டி வீழ்த்த தாவீதுக்கு யெகோவா உதவினார் (1சா 17:48-50; wp16.4 பக். 12 பாரா 5; அட்டைப் படம்)

சிகரெட் பெட்டியை ஒருவர் குப்பைத்தொட்டியில் போடுகிறார்.

சிலசமயங்களில், துன்புறுத்தலோ ஒரு கெட்ட பழக்கமோ நமக்கு மலைபோன்ற பிரச்சினையாகத் தெரியலாம். இதெல்லாம் நமக்கு மலைபோல் தெரிந்தாலும், யெகோவாவுடைய அபார சக்தியின் உதவியோடு நம்மால் சமாளிக்க முடியும்.—யோபு 42:1, 2.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்