உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 8
  • நல்ல நண்பராக இருப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல நண்பராக இருப்பது எப்படி?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • என் நண்பராகுங்கள் என கடவுள் அழைக்கிறார்
    கடவுளுடைய நண்பர்
  • என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?
    விழித்தெழு!—2009
  • உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • ஒரு நண்பர் பிரச்சினைக்குள்ளாகும் போது நான் என்ன செய்ய வேண்டும்?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நல்ல நண்பராக இருப்பது எப்படி?

உங்கள் நண்பர் உள்ளம் உடைந்துபோய் இருக்கும்போது ஆறுதலாகப் பேசுங்கள், அவரை உற்சாகப்படுத்துங்கள் (1சா 20:1, 2; w19.11 பக். 7 பாரா 18)

ஆபத்தான சூழ்நிலையில் அவர் இருப்பதாகத் தெரிந்தால் அதைப் பற்றி எச்சரியுங்கள் (1சா 20:12, 13; w08 2/15 பக். 8 பாரா 7)

அவரைப் பற்றி யாராவது இல்லாததையும் பொல்லாததையும் பேசினால், அவருக்காகப் பரிந்துபேசுங்கள் (1சா 20:30-32; w09 10/15 பக். 19 பாரா 11)

கஷ்டத்தில் தவிக்கிற ஒரு சகோதரர் பேசுவதை ஒரு தம்பதி கவனித்துக் கேட்கிறார்கள்.

நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க யெகோவாவுடைய மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நமக்கு ஒரு நண்பர் கிடைக்க வேண்டுமென்றால், முதலில் நாம் ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும். சபையில் யாரை நண்பராகத் தேர்ந்தெடுக்க ஆசைப்படுகிறீர்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்