உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 10-11
  • 2022 நினைவு நாளுக்கான பைபிள் வாசிப்பு அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2022 நினைவு நாளுக்கான பைபிள் வாசிப்பு அட்டவணை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சனிக்கிழமை, ஏப்ரல் 9
  • ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10
  • திங்கள்கிழமை, ஏப்ரல் 11
  • செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12
  • புதன்கிழமை, ஏப்ரல் 13
  • வியாழக்கிழமை, ஏப்ரல் 14
  • வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15
  • நினைவு நாள் (சூரிய மறைவுக்குப் பின்)
  • சனிக்கிழமை, ஏப்ரல் 16
  • ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17
  • திங்கள்கிழமை, ஏப்ரல் 18
  • 2025 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
  • 2023 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • 2024 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
  • B12-B பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 10-11

2022 நினைவு நாளுக்கான பைபிள் வாசிப்பு அட்டவணை

சனிக்கிழமை, ஏப்ரல் 9

சூரிய உதயம்

சூரிய மறைவு (நிசான் 8 ஆரம்பம்)

  • யோவான் 11:55–12:1

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10

மேஜையில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிற இயேசுவின் தலையில் வாசனை எண்ணெயை மரியாள் ஊற்றுகிறாள்.

சூரிய உதயம்

சூரிய மறைவு (நிசான் 9 ஆரம்பம்)

  • மத்தேயு 26:6-13

  • மாற்கு 14:3-9

  • யோவான் 12:2-11

இயேசு—வழி, அதி. 101

திங்கள்கிழமை, ஏப்ரல் 11

கழுதையின் மேல் இயேசு சவாரி செய்கிறார். மக்கள் ஓலைகளையும் தங்களுடைய மேலங்கிகளையும் வழியில் போடுகிறார்கள்.

சூரிய உதயம்

  • மத்தேயு 21:1-11, 14-17

  • மாற்கு 11:1-11

  • லூக்கா 19:29-44

  • யோவான் 12:12-19

இயேசு—வழி, அதி. 102

சூரிய மறைவு (நிசான் 10 ஆரம்பம்)

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12

ஆலயத்தில், காசு மாற்றுகிறவர்களின் மேஜைகளை இயேசு கவிழ்த்துப்போடுகிறார்.

சூரிய உதயம்

  • மத்தேயு 21:12, 13, 18, 19

  • மாற்கு 11:12-19

  • லூக்கா 19:45-48

  • யோவான் 12:20-50

இயேசு—வழி, அதி. 103-104

சூரிய மறைவு (நிசான் 11 ஆரம்பம்)

புதன்கிழமை, ஏப்ரல் 13

ஒரு ஏழை விதவை ஆலயத்திலுள்ள காணிக்கைப் பெட்டியில் இரண்டு சிறிய காசுகளைப் போடுவதை இயேசுவும் அப்போஸ்தலர்களும் கவனிக்கிறார்கள்.

சூரிய உதயம்

  • மத்தேயு 21:19–25:46

  • மாற்கு 11:20–13:37

  • லூக்கா 20:1–21:38

இயேசு—வழி, அதி. 105-114

சூரிய மறைவு (நிசான் 12 ஆரம்பம்)

வியாழக்கிழமை, ஏப்ரல் 14

மதத் தலைவர்களோடு சேர்ந்து யூதாஸ் இஸ்காரியோத்து தந்திரமாகத் திட்டம் போடுகிறான்.

சூரிய உதயம்

  • மத்தேயு 26:1-5, 14-16

  • மாற்கு 14:1, 2, 10, 11

  • லூக்கா 22:1-6

இயேசு—வழி, அதி. 115

சூரிய மறைவு (நிசான் 13 ஆரம்பம்)

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15

நினைவு நாள் (சூரிய மறைவுக்குப் பின்)

எஜமானின் இரவு விருந்தின்போது இயேசுவும் அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் மேஜையில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.

சூரிய உதயம்

  • மத்தேயு 26:17-19

  • மாற்கு 14:12-16

  • லூக்கா 22:7-13

சூரிய மறைவு (நிசான் 14 ஆரம்பம்)

  • மத்தேயு 26:20-75

  • மாற்கு 14:17-72

  • லூக்கா 22:14-65

  • யோவான் 13:1–18:27

இயேசு—வழி, அதி. 116-126

சனிக்கிழமை, ஏப்ரல் 16

ஒரு குற்றவாளியின் பக்கத்தில், இயேசு ஒரு சித்திரவதைக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

சூரிய உதயம்

  • மத்தேயு 27:1-61

  • மாற்கு 15:1-47

  • லூக்கா 22:66–23:56

  • யோவான் 18:28–19:42

இயேசு—வழி, அதி. 127-133

சூரிய மறைவு (நிசான் 15 ஆரம்பம்)

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17

மதத் தலைவர்கள் பிலாத்துவுக்கு முன் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.

சூரிய உதயம்

  • மத்தேயு 27:62-66

சூரிய மறைவு (நிசான் 16 ஆரம்பம்)

  • மாற்கு 16:1

திங்கள்கிழமை, ஏப்ரல் 18

இயேசுவின் கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்து பெண்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

சூரிய உதயம்

  • மத்தேயு 28:1-15

  • மாற்கு 16:2-8

  • லூக்கா 24:1-49

  • யோவான் 20:1-25

இயேசு—வழி, அதி. 134-135

சூரிய மறைவு (நிசான் 17 ஆரம்பம்)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்