உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 16
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நினைவு நாள் அழைப்பிதழ் வினியோகிப்பு (மார்ச் 19-ஏப்ரல் 15)
  • முதல் சந்திப்புa (மார்ச் 1-18, ஏப்ரல் 16-30)
  • மறுசந்திப்புb
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 16
ஒரு தம்பதி, ராஜ்ய மன்றத்துக்கு வெளியே நின்று எல்லாரையும் வரவேற்கிறார்கள்ஒரு தம்பதி, ராஜ்ய மன்றத்துக்கு வெளியே நின்று எல்லாரையும் வரவேற்கிறார்கள்..

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

இப்படிப் பேசலாம்

நினைவு நாள் அழைப்பிதழ் வினியோகிப்பு (மார்ச் 19-ஏப்ரல் 15)

“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்குதான் வந்திருக்கோம். உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவு நாள் நிகழ்ச்சிதான் அது.” அழைப்பிதழை அவரிடம் கொடுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈமெயிலாகவோ அனுப்புங்கள்]. பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் [அல்லது ஆன்லைனில் நீங்கள் எப்படி கலந்துக்கலாம்னு] இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுல கலந்துக்கவும் உங்கள கூப்பிடுறோம்” என்று சொல்லுங்கள்.

ஆர்வம் காட்டினால்: இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈமெயிலாகவோ அனுப்புங்கள்].

மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தாரு?

முதல் சந்திப்புa (மார்ச் 1-18, ஏப்ரல் 16-30)

கேள்வி: ஹாஸ்பிட்டல்ல வேல செய்றவங்க அவங்களோட உயிர பெருசா நினைக்காம மத்தவங்களுக்கு உதவுறத பத்தி கேள்விப்படுறப்ப உங்களுக்கு எப்படி இருக்கு?

வசனம்: யோவா 15:13

மறுசந்திப்புக்கான கேள்வி: யாராவது அவங்களோட உயிரையே பணயம் வெச்சு உங்களுக்கு (இல்லன்னா உங்களுக்கு வேண்டியவங்களுக்கு) உதவி செஞ்சிருக்காங்களா?

மறுசந்திப்புb

கேள்வி: யாராவது அவங்களோட உயிரையே பணயம் வெச்சு உங்களுக்கு (இல்லன்னா உங்களுக்கு வேண்டியவங்களுக்கு) உதவி செஞ்சிருக்காங்களா?

வசனம்: மத் 20:28

மறுசந்திப்புக்கான கேள்வி: இப்படி நமக்காக உயிர கொடுத்தவர பத்தி நினைச்சு பாக்குறதுக்கான ஒரு விசேஷ நிகழ்ச்சி நடக்கப்போகுது. அதுல நீங்களும் கலந்துக்க விரும்புறீங்களா?

a b உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி கேள்விகளையும் மறுசந்திப்புக்கான கேள்விகளையும் சூழமைவையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்