உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜூலை பக். 4
  • யெகோவா நீதி வழங்குகிற கடவுள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நீதி வழங்குகிற கடவுள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • கர்வம் வந்ததால் அப்சலோம் கலகம் செய்தான்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • அம்னோனின் சுயநலம் விபரீதத்தில்போய் முடிந்தது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • யெகோவாவுக்குக் கொடுப்பதற்காகத் தியாகங்கள் செய்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜூலை பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா நீதி வழங்குகிற கடவுள்

கிபியோனியர்களுக்கு நடந்த அநியாயத்தை யெகோவா மறக்கவில்லை (2சா 21:1, 2)

சவுல்மீதும் அவருடைய குடும்பத்தின்மீதும் விழுந்த இரத்தப்பழியை தங்கத்தையோ வெள்ளியையோ கொடுத்து ஈடுகட்ட முடியாது (எண் 35:31, 33; 2சா 21:3, 4)

அநியாயத்தைச் சரிசெய்வதற்காக சவுலுடைய இரண்டு மகன்களும் ஐந்து பேரன்களும் கொல்லப்பட்டார்கள் (2சா 21:5, 6; it-1-E பக். 932 பாரா 1)

துன்புறுத்தலையும் சிறை தண்டனையையும் அனுபவித்த வித்தியாசமான வயதையும் நாட்டையும் பின்னணியையும் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள்.

நமக்கு அநியாயம் நடக்கும்போது அதைச் சமாளிக்க ரோமர் 12:19-21 எப்படி உதவியாக இருக்கும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்