உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மார்ச் பக். 2
  • ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • லேவியர்களின் சேவை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • நீதியாகத் தீர்ப்பு சொல்ல ஆலோசனைகள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • ஏழைகள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இஸ்ரவேலர்களின் முகாமிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மார்ச் பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது

தாவீது ராஜா லேவியர்களையும் குருமார்களையும் ஆலய வேலைக்காக ஒழுங்கமைத்தார் (1நா 23:6, 27, 28; 24:1, 3; it-2-E பக். 241, 686)

இசை இசைப்பதற்கும் பாடல்களைப் பாடுவதற்கும் வித்வான்களும் மாணவர்களும் நியமிக்கப்பட்டார்கள் (1நா 25:1, 8; w94 5/1 பக். 10-11 பாரா 8)

லேவியர்கள் வாயிற்காவலர்களாகவும் பொக்கிஷ அறை அதிகாரிகளாகவும் மற்ற அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள் (1நா 26:16-20; it-1-E பக். 898)

சபைக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் சகோதர சகோதரிகள் செய்யும் சில விஷயங்கள்: 1. ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2. ஒரு சகோதரர் அறிவிப்பு பலகையில் இருக்கும் ஒரு தகவலை ஒரு சகோதரிக்கு காட்டுகிறார். 3. ஒரு சகோதரி நன்கொடைப் பெட்டியில் நன்கொடை போடுகிறார். 4. பத்திரிகை இலாகாவில் இருக்கும் ஒரு சகோதரர் ஒரு சகோதரிக்கு பிரசுரங்களை கொடுக்கிறார். 5. ஒரு சகோதரர் மேடையில் மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுகிறார். 6. ஒரு சகோதரரும் அவருடைய குட்டிப் பையனும் சுத்தம் செய்கிறார்கள்.

யெகோவா எதை செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதனால், அவரை வணங்கும் நாமும் அவரை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் வணங்குகிறோம்.—1கொ 14:33.

ஆழமாக யோசிக்க: கிறிஸ்தவ சபை இன்றைக்கு எப்படி நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்