உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 2
  • எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • எஸ்தர் புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • பேசும் கலை​—⁠கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 2
சில இளம் பெண்கள் கூட்டமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களையே அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எஸ்தர் அவர்களிடமிருந்து தள்ளி உட்கார்ந்திருக்கிறாள், ஒரு சிறிய நீரூற்றின் மேல் உட்கார்ந்திருக்கும் பறவையை பார்க்கிறாள். இது எல்லாவற்றையும் ஒரு அதிகாரி பார்க்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

எஸ்தரைப் போல அடக்கமாக இருக்க அதிக முயற்சி எடுங்கள்

[எஸ்தர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

எஸ்தர் ஒரு அழகான பெண் (எஸ்தர் 2:7)

மற்றவர்கள் எஸ்தரைப் புகழ்ந்தாலும் அவள் ரொம்பவே அடக்கமாக இருந்தாள் (எஸ்தர் 2:9, 15; w17.01 பக். 25 பாரா 11; ia பக். 130 பாரா 15)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னை பற்றி நான் என்ன நினைக்கிறேன்? என் பேச்சும் செயல்களும் என்ன காட்டுகின்றன?’—w17.01 பக். 25 பாரா 12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்