உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 நவம்பர் பக். 15
  • ஆபாசம் ஏன் மோசமானது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆபாசம் ஏன் மோசமானது?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • ஆபாசத்தைத் தவிர்ப்பது எப்படி?
    விழித்தெழு!—2007
  • ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • ஆபாசம்​—விளையாட்டா விஷமா?
    ஆபாசம்—விளையாட்டா விஷமா?
  • ஆபாசத்தால் வரும் தீமை
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 நவம்பர் பக். 15

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஆபாசம் ஏன் மோசமானது?

இன்று ஆபாசத்தைப் பார்ப்பது ரொம்ப சுலபமாகிவிட்டது, ஒரு கிளிக் செய்தாலே போதும்! நிறைய பேர், சொல்லப்போனால் மத நம்பிக்கையுள்ள ஆட்களும்கூட, ஆபாசத்தைப் பார்ப்பதில் எந்தத் தப்பும் இல்லை என்று நினைக்கிறார்கள்.

படத்தொகுப்பு: “ஆபாசம்​—⁠கடவுளுக்கு எதிரான பாவமா?” என்ற வீடிHS-.25யோவில் வரும் காட்சிகள் 1. பஸ் ஸ்டாண்டில் நிற்கிற இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள். அந்த இரண்டு ஆண்களும் “XXX” என்று லேபிளிடப்பட்ட தகவலைப் பார்க்கிறார்கள் 2. பிற்பாடு அதில் ஒருவர் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து “ஆபாசத்தை பைபிள் கண்டனம் செய்கிறதா?” என்ற கட்டுரையை jw.org-ல் படிக்கிறார்.

ஆபாசம்—கடவுளுக்கு எதிரான பாவமா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

ஆபாசத்தைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் உங்களுக்கு எப்படி உதவும்?

  • 1 கொ. 6:9, 10

  • மத். 5:28

  • கொலோ. 3:5

  • யாக். 1:14, 15

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்