அறிமுகம்
இப்போது உலகத்தில் நடக்கிற சம்பவங்கள் இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதைக் காட்டுகின்றனவா? அப்படியென்றால், உலக முடிவிலிருந்து தப்பிக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இந்த உலகத்தின் முடிவுக்குப் பின் என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் ஆறுதலான பதில்களை இந்தப் பத்திரிகையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.