உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp21 எண் 2 பக். 3
  • புத்தம்புது பூமி வேண்டும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புத்தம்புது பூமி வேண்டும்!
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • இதே தகவல்
  • வானிலைக்கு என்ன ஆயிற்று?
    விழித்தெழு!—2003
  • போர்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • இயற்கைப் பேரழிவுகள் ஏன் இத்தனை இத்தனை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
wp21 எண் 2 பக். 3
வேதனை தரும் செய்திகளைப் பார்த்து ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். போர், நோய், பசி பட்டினி, கலவரம் போன்ற கவலை தரும் காட்சிகளைத்தான் அந்தச் செய்தி அறிக்கையில் அவர் பார்க்கிறார்.

புத்தம்புது பூமி வேண்டும்!

“பிரச்சினைகள் நிறைந்த ஒரு உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம்” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கோத்ரெஸ் சொன்னார். இதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் தானே?

செய்திகளில் முழுக்க முழுக்க இதுபோன்ற வேதனைதரும் விஷயங்கள்தான் வருகின்றன.

  • நோய்கள், பெருந்தொற்றுகள்

  • இயற்கைப் பேரழிவுகள்

  • வறுமை, பசி பட்டினி

  • பூமி மாசுபடுதல், வெப்பமாகுதல்

  • சட்டவிரோதச் செயல்கள், வன்முறை

  • போர்கள்

நமக்குப் புத்தம்புது பூமி வேண்டும் என்பதை இவை தெளிவாகக் காட்டுகின்றன. அந்தப் பூமி இப்படி இருக்க வேண்டும்...

  • முழுமையான ஆரோக்கியம்

  • எல்லாருக்கும் பாதுகாப்பு

  • ஏராளமான உணவு

  • நல்ல சுற்றுச்சூழல்

  • எல்லாருக்கும் நீதி

  • உலகெங்கும் சமாதானம்

புத்தம்புது பூமி என்று எதைப் பற்றிச் சொல்கிறோம்?

இப்போது நாம் வாழ்கிற இந்தப் பூமிக்கு என்ன நடக்கும்?

புத்தம்புது பூமியில் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கும் இவற்றோடு சம்பந்தப்பட்ட மற்ற கேள்விகளுக்கும் பைபிள் தரும் ஆறுதலான பதில்களை இந்த காவற்கோபுர பத்திரிகையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்வீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்