உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp24 எண் 1 பக். 16
  • வருத்தப்படாத மாதிரி முடிவுகள் எடுக்க...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வருத்தப்படாத மாதிரி முடிவுகள் எடுக்க...
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
  • இதே தகவல்
  • வளர்ந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்வார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • சந்தோஷத்திற்கு வித்திடும் தீர்மானங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுங்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • தெரிவு செய்யும் சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
wp24 எண் 1 பக். 16
இதுவரை நாம் பார்த்த அந்த வாலிபர், கையில் ஒரு வரைபடத்தோடு மலை பாதையில் நின்றுகொண்டிருக்கிறார். எந்தப் பக்கம் என்ன இருக்கிறது என்பதைக் காட்டும் வழிகாட்டி பலகை அவருக்கு முன் இருக்கிறது. கொஞ்ச தூரம் தள்ளி மலை உச்சி தெரிகிறது.

வருத்தப்படாத மாதிரி முடிவுகள் எடுக்க...

இந்த உலகம் ரொம்ப வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத அளவுக்கு நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் நல்லதாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்வது? இன்றைக்கு சரியென சொல்லும் விஷயத்தை மக்கள் நாளைக்குத் தவறென சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

பைபிள் சொல்கிற ஆலோசனைகள்படி நாம் முடிவெடுத்தோம் என்றால் என்றைக்குமே அதை நினைத்து வருத்தப்பட மாட்டோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், நம்மை படைத்த கடவுள்தான் பைபிளைக் கொடுத்திருக்கிறார். நாம் உண்மையிலேயே சந்தோஷமாக, பாதுகாப்பாக இருப்பதற்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

“நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார்.”—மீகா 6:8.

பைபிளில் நிறைய ஞானமான ஆலோசனைகள் இருக்கின்றன. அதை நாம், “எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.”—சங்கீதம் 111:8.

நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிற இந்த உலகத்தில், பைபிள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யும் என்று நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்