இப்படி யோசித்திருக்கிறீர்களா?
எல்லாரும் சமாதானத்தை விரும்பும்போது ஏன் நாட்டுக்கு நாடு சண்டை நடக்கிறது?
வன்முறை தலைவிரித்தாடும் இந்த உலகில் உண்மையான சமாதானம் கிடைக்குமா?
இந்த உலகம் போரே இல்லாத அமைதிப் பூங்காவாக மாறுமா?
இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகிறது, அந்தப் பதில்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை தரும், ஆறுதலையும் தரும்.
இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், இந்தக் காவற்கோபுரம் உங்களுக்கு உதவும்.