உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 15
  • இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுளா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுளா?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • கடவுள் எப்பொழுதும் இயேசுவுக்கு மேலானவரா?
    நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?
  • இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுளா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “கிறிஸ்துவின் தெய்வீகத்”தைப் பற்றி வேத எழுத்துக்கள் என்ன சொல்லுகின்றன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய உண்மை
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 15
இயேசு

இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுளா?

பைபிள் தரும் பதில்

இயேசு தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக அவருடைய எதிரிகள் அவர்மேல் குற்றம்சாட்டினார்கள். (யோவான் 5:18; 10:30-33) ஆனால், சர்வவல்லமையுள்ள கடவுளும் தானும் சமம் என்று இயேசு ஒருபோதும் சொன்னதே இல்லை. “என் தகப்பன் என்னைவிட பெரியவர்” என்றுதான் அவர் சொன்னார்.—யோவான் 14:28.

இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் அவரைச் சர்வவல்லமையுள்ள கடவுளுக்குச் சமமானவராகப் பார்க்கவில்லை. உதாரணத்திற்கு, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, “கடவுள் அவரை [இயேசுவை] மேலான நிலைக்கு உயர்த்தினார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று பவுல் நம்பவில்லை என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்றால், அவரை எப்படிக் கடவுள் மேலான நிலைக்கு உயர்த்தியிருக்க முடியும்?—பிலிப்பியர் 2:9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்