உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 27
  • எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • யெகோவா நம் ஜெபத்தைக் கேட்கிறாரா?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 27

எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?

பைபிள் தரும் பதில்

பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிற கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக உள்ள எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் ஜெபம் செய்யலாம். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்.” (1 யோவான் 5:14) உங்களுடைய மனக்கவலைகளைப் பற்றி ஜெபம் செய்யலாமா? தாராளமாக! “உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 62:8.

எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம் என்பதற்கு உதாரணங்கள்

  • கடவுள்மேல் உள்ள விசுவாசம் அதிகமாவதற்காக.—லூக்கா 17:5.

  • சரியானதைச் செய்வதற்குப் பரிசுத்த ஆவியின், அதாவது கடவுளுடைய சக்தியின், உதவிக்காக.—லூக்கா 11:13.

  • பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக, கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்காக.—பிலிப்பியர் 4:13.

  • மன நிம்மதி அல்லது மன அமைதிக்காக.—பிலிப்பியர் 4:6, 7.

  • நல்ல தீர்மானங்களை எடுக்க ஞானத்திற்காக.—யாக்கோபு 1:5.

  • அன்றாடத் தேவைகளுக்காக.—மத்தேயு 6:11.

  • பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதற்காக.—மத்தேயு 6:12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்