உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ljfac கட்டுரை 1
  • அனனியா, மீஷாவேல், அசரியா

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அனனியா, மீஷாவேல், அசரியா
  • யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
  • இதே தகவல்
  • எரேமியா
    யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
  • ஆபேல்
    யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
  • யோசுவா மற்றும் காலேப்
    யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
  • தெபொராள்
    யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
மேலும் பார்க்க
யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்
ljfac கட்டுரை 1

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்

அனனியா, மீஷாவேல், அசரியா

யெகோவாவின் நண்பர்களான அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியாவிடமிருந்து கற்றுக்கொள்ள இந்தப் பயிற்சி உதவி செய்யும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தானியேல் 1:3-7-ஐயும் தானியேல் 3-ஆம் அதிகாரத்தில் உள்ள முக்கியமான வசனங்களையும் வாசித்து, கலந்துபேசுங்கள்.

இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

டவுன்லோட்

முதல் பக்கத்தில் இருக்கும் நபர்களின் படங்களை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் இருக்கும் விளக்க படத்தைப் பார்த்து இரண்டாவது பக்கத்தை ஒரு பாப்-அப் ஷீடாக செய்யுங்கள். பிள்ளையோடு சேர்ந்து இந்தப் பயிற்சியை செய்துகொண்டே, வீடியோவில் வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்துபேசுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்