யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்
அபிகாயில்
இந்தப் பயிற்சியை பயன்படுத்தி யெகோவாவின் நண்பர் அபிகாயிலிடம் இருந்து கற்றுக்கொள்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து 1 சாமுவேல் 25:27-35-ஐ வாசித்து, அதைப் பற்றி பேசுங்கள்.
இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
முதல் பக்கத்தில் இருக்கும் படங்களை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சொல்லியிருப்பது போல் இரண்டாவது பக்கத்தை ஒரு பாப்-அப் ஷீட்டாக செய்யுங்கள். உங்கள் பிள்ளையோடு சேர்ந்து இதையெல்லாம் செய்யும்போது, வீடியோவில் வரும் கேள்விகளுக்கான பதில்களைப் பற்றி பேசுங்கள். இதற்கு முன்பு வந்த பயிற்சிகளின் பாப்-அப் ஷீட்கள் இருந்தால், அதையெல்லாம் ஒன்றாக ஒட்டி ஒரு புத்தகமாக செய்யலாம்.