21 “அந்த மனிதர்கள் நம்மோடு சமாதானமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் இந்த இடத்தில் குடியிருந்து வியாபாரம் செய்துகொள்ளட்டும். இந்தத் தேசத்தில்தான் இடத்துக்குப் பஞ்சமே இல்லையே! நம்முடைய பெண்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய பெண்களை நமக்கு எடுத்துக்கொள்ளலாம்.+