ஆதியாகமம் 34:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆனால், நம்முடைய ஆண்கள் எல்லாரும் அவர்களைப் போலவே விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.+ இதற்குச் சம்மதித்தால் மட்டும்தான் அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்வார்கள், ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பார்கள்.
22 ஆனால், நம்முடைய ஆண்கள் எல்லாரும் அவர்களைப் போலவே விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.+ இதற்குச் சம்மதித்தால் மட்டும்தான் அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்வார்கள், ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பார்கள்.