ஆதியாகமம் 34:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 யாக்கோபுடைய மற்ற மகன்கள் அந்த நகரத்துக்குள் புகுந்தபோது எல்லாரும் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த நகரத்தில் தங்களுடைய தங்கை கெடுக்கப்பட்டதால்+ அங்கிருந்த எல்லாவற்றையும் சூறையாடினார்கள்.
27 யாக்கோபுடைய மற்ற மகன்கள் அந்த நகரத்துக்குள் புகுந்தபோது எல்லாரும் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த நகரத்தில் தங்களுடைய தங்கை கெடுக்கப்பட்டதால்+ அங்கிருந்த எல்லாவற்றையும் சூறையாடினார்கள்.