-
ஆதியாகமம் 4:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 சில்லாள், தூபால்-காயீனைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லாவித செம்புக் கருவிகளையும் இரும்புக் கருவிகளையும் செய்தான். தூபால்-காயீனின் சகோதரி பெயர் நாமாள்.
-