ஆதியாகமம் 35:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அப்போது, யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாரையும் தன்னோடு இருந்த எல்லாரையும் பார்த்து, “நீங்கள் வைத்திருக்கிற பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்.+ உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களுடைய துணிமணிகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
2 அப்போது, யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாரையும் தன்னோடு இருந்த எல்லாரையும் பார்த்து, “நீங்கள் வைத்திருக்கிற பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுங்கள்.+ உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களுடைய துணிமணிகளை மாற்றிக்கொள்ளுங்கள்.