ஆதியாகமம் 35:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நாம் பெத்தேலுக்குப் புறப்பட்டுப் போகலாம். அங்கே நான் உண்மைக் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டப்போகிறேன். ஏனென்றால், வேதனையில் நான் செய்த வேண்டுதல்களை அவர் கேட்டார். நான் போன இடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தார்”+ என்றார்.
3 நாம் பெத்தேலுக்குப் புறப்பட்டுப் போகலாம். அங்கே நான் உண்மைக் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டப்போகிறேன். ஏனென்றால், வேதனையில் நான் செய்த வேண்டுதல்களை அவர் கேட்டார். நான் போன இடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தார்”+ என்றார்.