ஆதியாகமம் 35:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது, எல்லாரும் தங்களிடம் இருந்த பொய் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதுகளில் போட்டிருந்த தோடுகளையும் எடுத்து யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவர் அவற்றை சீகேமுக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ் புதைத்துவைத்தார்.*
4 அப்போது, எல்லாரும் தங்களிடம் இருந்த பொய் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதுகளில் போட்டிருந்த தோடுகளையும் எடுத்து யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவர் அவற்றை சீகேமுக்குப் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ் புதைத்துவைத்தார்.*