-
ஆதியாகமம் 35:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது, அவர்களைச் சுற்றியிருந்த எல்லா ஊர்க்காரர்களின் மனதிலும் கடவுள் திகிலை உண்டாக்கினார். அதனால், அவர்கள் யாக்கோபின் மகன்களைத் துரத்திக்கொண்டு போகவில்லை.
-