ஆதியாகமம் 35:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 பிற்பாடு, ரெபெக்காளுக்குத் தாதியாக இருந்த தெபொராள்+ இறந்துபோனாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த கருவாலி மரத்தின் கீழ் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். அதனால், அந்த இடத்துக்கு அவர் அலொன்-பாகத்* என்று பெயர் வைத்தார்.
8 பிற்பாடு, ரெபெக்காளுக்குத் தாதியாக இருந்த தெபொராள்+ இறந்துபோனாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த கருவாலி மரத்தின் கீழ் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். அதனால், அந்த இடத்துக்கு அவர் அலொன்-பாகத்* என்று பெயர் வைத்தார்.