-
ஆதியாகமம் 4:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 பின்பு, லாமேக்கு தன் மனைவிகளான ஆதாளையும் சில்லாளையும் பார்த்து,
“லாமேக்கின் மனைவிகளே, கேளுங்கள்.
என் வார்த்தைகளுக்குக் காதுகொடுங்கள்:
ஒரு மனுஷனைக் கொன்றேன், என்னைக் காயப்படுத்தியதற்காக.
ஆம், ஓர் இளைஞனைக் கொன்றேன், என்னை அடித்ததற்காக.
-