ஆதியாகமம் 35:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதோடு, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள்.+ நீ பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகு. உன்னிடமிருந்து நிறைய ஜனக்கூட்டங்கள் உருவாகும்,+ உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+
11 அதோடு, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள்.+ நீ பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகு. உன்னிடமிருந்து நிறைய ஜனக்கூட்டங்கள் உருவாகும்,+ உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+