-
ஆதியாகமம் 35:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 பின்பு, அவர்கள் பெத்தேலிலிருந்து புறப்பட்டார்கள். எப்பிராத்துக்குப் போய்ச் சேர இன்னும் கொஞ்சத் தூரம் இருந்தபோது, ராகேலுக்குப் பிரசவ வலி வந்தது. பிரசவம் மிகவும் கஷ்டமாக இருந்தது.
-