-
ஆதியாகமம் 35:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அங்கே யாக்கோபு ஒரு பெரிய கல்லை நாட்டினார். இன்றுவரை அது ராகேலுடைய கல்லறைக்கு நினைவுக்கல்லாக இருக்கிறது.
-