ஆதியாகமம் 35:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 கடைசியில், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு இருந்த மம்ரே என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்.+ இது கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இருந்தது. முன்பு ஆபிரகாமும் ஈசாக்கும் எப்ரோனில்தான் அன்னியர்களாகக் குடியிருந்தார்கள்.+
27 கடைசியில், யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு இருந்த மம்ரே என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்.+ இது கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இருந்தது. முன்பு ஆபிரகாமும் ஈசாக்கும் எப்ரோனில்தான் அன்னியர்களாகக் குடியிருந்தார்கள்.+