ஆதியாகமம் 5:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஆதாமுடைய வம்சத்தைப் பற்றிய பதிவு இதுதான். ஆதாமைக் கடவுள் படைத்தபோது* அவனை அவருடைய சாயலில் படைத்தார்.+
5 ஆதாமுடைய வம்சத்தைப் பற்றிய பதிவு இதுதான். ஆதாமைக் கடவுள் படைத்தபோது* அவனை அவருடைய சாயலில் படைத்தார்.+