ஆதியாகமம் 36:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 திஷோன், ஏத்சேர், திஷான்.+ இவர்கள்தான் சேயீர் தேசத்தில் இருந்த ஓரியர்களின் குலத்தலைவர்கள்.