ஆதியாகமம் 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆதாமுக்கு 130 வயதானபோது அவனைப் போலவே, அவனுடைய சாயலில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சேத்+ என்று ஆதாம் பெயர் வைத்தான்.
3 ஆதாமுக்கு 130 வயதானபோது அவனைப் போலவே, அவனுடைய சாயலில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு சேத்+ என்று ஆதாம் பெயர் வைத்தான்.