ஆதியாகமம் 37:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவர் யோசேப்புக்கு அதிக பாசம் காட்டியதை அவனுடைய சகோதரர்கள் பார்த்தபோது அவனை வெறுக்கத் தொடங்கினார்கள். அதனால் அவனிடம் முகம்கொடுத்துக்கூட* பேசவில்லை.
4 அவர் யோசேப்புக்கு அதிக பாசம் காட்டியதை அவனுடைய சகோதரர்கள் பார்த்தபோது அவனை வெறுக்கத் தொடங்கினார்கள். அதனால் அவனிடம் முகம்கொடுத்துக்கூட* பேசவில்லை.