-
ஆதியாகமம் 37:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 பின்பு, அதைத் தன் சகோதரர்களுக்கு முன்பாகத் தன்னுடைய அப்பாவிடமும் சொன்னான். அப்போது அவர் அவனைக் கண்டித்து, “உன் கனவுக்கு என்ன அர்த்தம்? நானும் உன் அம்மாவும் உன் சகோதரர்களும் உனக்கு முன்னால் தலைவணங்குவோம் என்று சொல்கிறாயா?” என்றார்.
-