ஆதியாகமம் 37:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 பின்பு, அவனுடைய சகோதரர்கள் தங்கள் அப்பாவின் ஆடுகளை மேய்க்க சீகேமுக்குப்+ பக்கத்தில் போனார்கள்.