ஆதியாகமம் 1:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்க ஆரம்பித்தன. செடிகள் விதைகளைத் தந்தன,+ மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.
12 நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்க ஆரம்பித்தன. செடிகள் விதைகளைத் தந்தன,+ மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன.