-
ஆதியாகமம் 37:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அவன் வருவதை அவனுடைய சகோதரர்கள் தூரத்திலிருந்து பார்த்தார்கள். அவன் பக்கத்தில் வருவதற்குள், அவனை எப்படிக் கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.
-