ஆதியாகமம் 37:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 யோசேப்பு பக்கத்தில் வந்தவுடனே அவன் போட்டிருந்த அழகான அங்கியை+ அவர்கள் உருவிக்கொண்டார்கள்.