ஆதியாகமம் 38:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 சில காலம் கழித்து, யூதா தன்னுடைய மூத்த மகன் ஏருக்கு தாமார்+ என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துவைத்தார்.