-
ஆதியாகமம் 38:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அப்போது யூதா தன்னுடைய மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகும்வரை நீ உன்னுடைய அப்பா வீட்டுக்குப் போய் விதவையாகத் தங்கியிரு” என்றார். ஏனென்றால், சேலாவும் அவனுடைய சகோதரர்களைப் போலச் செத்துவிடுவானோ+ என்று யூதா பயந்தார். அவர் சொன்னபடியே, தாமார் தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குப் போய்த் தங்கியிருந்தாள்.
-