-
ஆதியாகமம் 38:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அப்போது ஒருவர் தாமாரிடம், “ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன்னுடைய மாமனார் திம்னாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
-