-
ஆதியாகமம் 38:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அதற்கு அவர், “என்னுடைய மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்பி வைக்கிறேன்” என்றார். ஆனால் அவள், “அதை அனுப்பும்வரை எதையாவது எனக்கு அடமானமாகத் தருவீர்களா?” என்று கேட்டாள்.
-