-
ஆதியாகமம் 38:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 கடைசியில் அவர் யூதாவிடம் திரும்பிப் போய், “அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுமட்டுமல்ல, ‘கோயில் தாசி யாரும் இந்த ஊரில் இருந்ததே கிடையாது’ என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள்” என்றார்.
-